மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு!

பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு!

அடுத்த வேளாண் பருவ ஆண்டில் (2018-2019) இந்தியா பருப்பு உற்பத்தியில் தன்னிறைவடையும் என இந்திய வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வேளாண் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிக பரப்பளவு, பருவ நிலை மற்றும் மேம்பட்ட விதைகள் விநியோகம் போன்றவற்றால் பருப்பு உற்பத்தி அடுத்த பருவ ஆண்டில் அதிகரிக்கும். கடந்த ஐந்தாண்டுகளில் ராபி பயிர்களுக்கான நிலப்பரப்பு 5 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2017ஆம் ஆண்டு காரிஃப் பருவத்தில் 8.71 மில்லியன் டன் பருப்பு உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் இதன் அளவு 9.42 மில்லியன் டன்களாக இருந்தது. அடுத்த வேளாண் பருவ ஆண்டுக்கான பருப்பு உற்பத்தி 24 முதல் 25 மில்லியன் டன்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது” என்று கூறியுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 29 ஜன 2018