மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

56% பேருக்கு வைட்டமின் டி பற்றாக்குறை!

56% பேருக்கு வைட்டமின் டி பற்றாக்குறை!

மூத்த குடிமக்களில் 56 சதவீதம் பேர் வைட்டமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் வைட்டமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டவர் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், பெண்களுக்கும் வைட்டமின் டி பற்றாக்குறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூத்த குடிமக்களில் 56 சதவீதம் பேர் வைட்டமின் டி பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 29 ஜன 2018