மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

வரி குறையும் எலெக்ட்ரிக் வாகனங்கள்!

வரி குறையும் எலெக்ட்ரிக் வாகனங்கள்!

மத்திய பட்ஜெட் தாக்கலில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரியை தற்போதுள்ள 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. 2019ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்கு முன்பாக மோடி அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் என்பதால் இதன் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. விவசாயம், கிராமப் புற மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதோடு, ஜிஎஸ்டியில் வரிக் குறைப்பு அறிவிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச் சூழல் மாசுபாட்டைக் குறைத்து எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை நாடு முழுவதும் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 29 ஜன 2018