மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

குறுகிய காலத்தில் சீரான ஜிஎஸ்டி!

குறுகிய காலத்தில் சீரான ஜிஎஸ்டி!

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு இருந்த நடைமுறைச் சிக்கல்கள் குறுகிய கால அளவில் சீராகி இயல்பு நிலை திரும்பியுள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 26 சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி, “இந்தியாவின் மறைமுக வரி விதிப்பு முறையில் ஜிஎஸ்டி மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. பிற நாடுகளில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு இயல்பு நிலை திரும்புவதற்கு உண்டான கால அளவை விட இந்தியாவில் மிக விரைவிலேயே இயல்பு நிலை திரும்பியுள்ளது. எனவே ஜிஎஸ்டி கட்டமைப்பில் சீர்திருத்தம் செய்வதற்கு நமக்குக் கால அவகாசம் இருக்கிறது. பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்கள் ஆலோசனைகளுக்குப் பிறகு குறைக்கப்படும்” என்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 29 ஜன 2018