மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

குடிநீர் : பொதுமக்கள் சாலை மறியல்!

குடிநீர் : பொதுமக்கள் சாலை மறியல்!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரியசெம்மேட்டுப்பட்டியில் கடந்த 15 நாட்களாகக் குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 15 நாட்களாக குடிநீர் வழங்காததால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகிறார்கள் எனக் கூறி அவ்வூர் பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 29 ஜன 2018