மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

நீட் தேர்வு: விலக்கு வேண்டும்!

நீட் தேர்வு: விலக்கு வேண்டும்!

"நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு வேண்டும் என்பதே தமிழக அரசின் கோரிக்கையாக உள்ளது" என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு வரும் மே மாதம் 6 தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள் கேட்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்ற போதே நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்று தமிழக அரசின் சார்பாக சட்டப்பேரவையில் இரண்டு சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் அந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் இன்று (ஜனவரி 28) ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில், அமைச்சர் செங்கோட்டையன் போலியோ சொட்டு மருந்து முகாமைத் தொடங்கி வைத்தார்.அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், "நீட் தேர்வில் விலக்கு கோரி மத்திய அரசை இப்போதும் வலியுறுத்தி வருவதாக" கூறினார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

ஞாயிறு 28 ஜன 2018