மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

தொழில்துறை குறியீடு மதிப்பு உயரும்!

தொழில்துறை குறியீடு மதிப்பு உயரும்!

உலக வங்கியின் எளிதாகத் தொழில் செய்வதற்கான குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 50ஆவது இடத்தைப் பிடிக்குமென்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுங்க தின நிகழ்வில் கலந்துகொண்டு அவர் நேற்று (ஜனவரி 27) பேசுகையில், “உலக வங்கியின் எளிதாகத் தொழில் செய்யும் நாடுகளுக்கான குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 50ஆவது இடத்தைப் பிடிக்கும். மத்திய அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகள் மற்றும் வரித்துறையின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிகள் இப்பட்டியலில் இந்தியாவின் வளர்ச்சியை மெதுவாக அதிகரித்துள்ளது. உலக வர்த்தக ஒப்பந்தத்தின் முடிவுகள் வர்த்தக வாய்ப்புகளுக்கு பாரமாக அமையாது. இவை விலை மற்றும் திறமைகளை ஊக்குவிக்க உதவும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 28 ஜன 2018