மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

ஆதார் இல்லையெனில் சிலிண்டர் இல்லை!

ஆதார் இல்லையெனில் சிலிண்டர் இல்லை!

மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் காஸ் சிலிண்டர் இணைப்புத் துண்டிக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சமையல் காஸ் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதில் முறைகேடுகளைத் தடுக்க சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. ஆதார் அட்டை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் வருகிற மார்ச் 31ஆம் தேதி வரை கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சமையல் காஸ் இணைப்பு வைத்திருப்பவர்கள் வருகிற மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லையென்றால் சமையல் காஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 28 ஜன 2018