மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

உறவினர்கள் புகார்: தவறான சிகிச்சையால் உயிரிழப்பு!

உறவினர்கள் புகார்: தவறான சிகிச்சையால் உயிரிழப்பு!

திண்டுக்கல் ஜேசிபி (JCB) மருத்துவமனையில் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்ததை அடுத்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மற்றும் அவரது மனைவி ராணி இருவரும் விபத்தில் அடிபட்டுக் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு திண்டுக்கல் ஜேசிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ராணி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நிலையில் பெரியசாமியை நேற்று (ஜனவரி 27) மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 28 ஜன 2018