மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

முறைசாரா துறையினருக்குப் பாதுகாப்பு அட்டை!

முறைசாரா துறையினருக்குப் பாதுகாப்பு அட்டை!

இந்தியாவின் முறைசாரா துறையைச் சேர்ந்த ஊழியர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு கிடைக்கும் வகையில் அவர்களுக்கு ஊழியர் குறியீட்டு எண் அடங்கிய அட்டைகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சுமார் 47 கோடி ஊழியர்கள் இந்தியாவின் முறைசாராத் துறையில் அங்கம் வகிக்கின்றனர். இவர்களுக்கு முறையான ஊதியம், சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கச் செய்யும் வகையில் மத்திய தொழிலாளர் அமைச்சகம் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. முறைசாரா துறையைச் சார்ந்த ஊழியர்கள் அனைவரையும் சமூகப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரும் இலக்கில் அவர்களுக்குப் பிரத்தியேக எண்கள் அடங்கிய அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இவ்வட்டைகளை 2018-19 நிதியாண்டுக்குள் வழங்கி முடிக்கத் தொழிலாளர் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

சனி 27 ஜன 2018