மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

கள்ளச்சாராயத் தடுப்பு சட்டங்கள் நடைமுறைப்படுத்தபடுகிறதா?

கள்ளச்சாராயத் தடுப்பு சட்டங்கள் நடைமுறைப்படுத்தபடுகிறதா?

கள்ளச்சாராயத் தடுப்பு சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் தீர்த்தக்கரையம்பட்டி என்ற கிராமத்தில் 2001ஆம் ஆண்டில் அக்டோபரில் கள்ளச்சாராயம் குடித்த 35 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து 19பேர் மீதான வழக்கு பொன்னேரி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2011ஆம் ஆண்டில் சந்தேகத்திற்கு இடமின்றிக் குற்றத்தை நிரூபிக்கக் காவல்துறையினர் தவறி விட்டதாகக் கூறி 19 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது.

இதை எதிர்த்து போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன் ,குற்றத்தை நிரூபிக்க அரசு தவறிவிட்டதால்,விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்வதே தவிர வேறு வழியில்லை என கூறி மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 27 ஜன 2018