மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

தேயிலைக்குக் கூடுதல் நிதி!

தேயிலைக்குக் கூடுதல் நிதி!

தேயிலை உற்பத்திக்கான அதிக செலவையும், விலை தேக்கத்தையும் கருத்தில் கொண்டு வரும் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் கூடுதல் சலுகைகள் அளிக்க வேண்டுமென தேயிலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து எம்.கே.ஜோகாய் அக்ரி பிளாண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் துணைத் தலைவர் பரிமல் ஷா பிசினஸ் லைன் ஊடகத்திற்கு நேற்று (ஜனவரி 26) அளித்துள்ள பேட்டியில், “தேயிலை உற்பத்திக்கான செலவுகள் கடந்த மூன்று ஆண்டுகளை விட 45 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தேயிலை உற்பத்திக்கான மொத்த செலவில் 50 சதவிகிதம் தொழிலாளர்களின் ஊதியத்திற்காகவே செலவிடப்படுகிறது. தேயிலை உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் லாபத்தை ஈட்ட முடிவதில்லை. தேயிலைக்கான விலை நிர்ணயம் அதிகபட்சமாக 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அரசிடமிருந்து உற்பத்தியாளர்களுக்கும், தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கும் போதிய உதவிகள் வழங்கப்படாததே இத்துறையில் நிலவும் தொய்விற்கு காரணமாகும்" என்றார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 27 ஜன 2018