மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

உத்தரப்பிரதேசத்தில் 144!

உத்தரப்பிரதேசத்தில் 144!

உத்தரப்பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞர் ஒருவர் பலியானார். மற்றொருவர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கசாகஞ்ச் பகுதியில் குடியரசு தினப் பேரணியின் போது தேசியக் கொடியுடன் பைக் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ் மாணவப் பிரிவினர், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியின் போது ஒரு சிலர் கல்வீசித் தாக்கியதை அடுத்து வன்முறை வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதால் பதற்ற நிலை உருவானது. இதில் ஒரு இளைஞர் உயிரிழந்தார். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 27 ஜன 2018