மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை!

விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை!

விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜனவரி 23ஆம் தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது ஆளுநர் பன்வாரிலால் உட்பட அனைவரும் எழுந்து நிற்க, அவர் மட்டும் அமர்ந்திருந்தார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத அவரது செயலுக்கு சமூக வலைத்தளங்களில் மட்டுமல்லாது அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து விஜய் சேதுபதியும் கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி படைக்கலன் தொழிற்சாலை பொன்விழா ஆண்டுவிழா திருவெறும்பூரில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர், பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினார். “திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் ஆயுத உற்பத்தி விஷயத்தில் மத்திய அரசு பாராமுகமாக நடந்துகொள்கிறது” என்றும் சொன்னார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 27 ஜன 2018