மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

உடல் உறுப்பு தானம்: பெருமிதம் கொள்ளும் முதல்வர்!

உடல் உறுப்பு தானம்: பெருமிதம் கொள்ளும் முதல்வர்!

சென்னையில் கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கல்லீரல் நோய் தொடர்பான சர்வதேசக் கருத்தரங்கைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 27) தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

“பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்கும் இந்தக் கருத்தரங்கு இரண்டு நாட்கள் நடைபெறும். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நாட்டில் தமிழக சுகாதாரத் துறை முன்னணியில் உள்ளது. உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மாற்று சிகிச்சை செய்வதற்கான தேசிய விருதை 3 முறை தமிழகம் பெற்றுள்ளது” என்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் முடிந்தவரை உறுப்பு தானம் செய்யுங்கள் எனக் கூறினார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

சனி 27 ஜன 2018