மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

சிவாவின் அட்டகாசங்கள்!

சிவாவின் அட்டகாசங்கள்!

கலகலப்பு 2 திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. ‘படத்துல நடிக்காம நாய் கூட விளையாடிக்கிட்ருக்கோம்னு மேக்கிங் வீடியோ கட் பண்றதுக்கு தான வீடியோ எடுக்குறீங்க’ என்ற சிவாவின் கேள்வியுடன் தொடங்குகிறது இந்த வீடியோ.

படத்தில் என்ன அட்டகாசமெல்லாம் செய்கிறார்களோ, அதற்கெல்லாம் ஒரு சில சினாப்சிஸ்களை இந்த வீடியோவில் காட்டுகின்றனர். கிரிக்கெட் விளையாடுவது, லைட்டரில் ராக்கெட்டை பற்ற வைப்பது எனத் தொடரும் இவர்களது சேட்டை, மேக்கிங் வீடியோவிலேயே இவ்வளவு இருந்தால் படத்தில் எவ்வளவு இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தத் தவறவில்லை.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 27 ஜன 2018