மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

ஜிஎஸ்டி: வீடுகளுக்கு வரிக் குறைப்பு!

ஜிஎஸ்டி: வீடுகளுக்கு வரிக் குறைப்பு!

முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக, பிரதம மந்திரி வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கான வரி 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

குடும்ப வருமானமாக ஆண்டுக்கு ரூ.18 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் ஒருவர், 150 சதுர அடி கொண்ட வீட்டையோ, குடியிருப்பையோ புதிதாக வாங்க விரும்பினால் அவருக்கு வங்கிக் கடனில் ரூ.2.7 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான வரி தற்போதுள்ள 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேற்கூறிய தகுதியில்லாமல் வீடு வாங்குபவர்களுக்குச் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் 12 சதவிகித வரி விதிக்கப்படும். அதேபோல, 646 சதுர அடி அளவுக்குள் குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கும் ஜிஎஸ்டி வரி 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 27 ஜன 2018