மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

தொழில் தொடங்க உகந்த நாடு இந்தியா!

தொழில் தொடங்க உகந்த நாடு இந்தியா!

சர்வதேச அளவில் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட மையமாக இந்தியா திகழ்வதாகவும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அந்நிய முதலீட்டாளர்கள் பலர் அணிவகுத்து வருவதாகவும் தென்கிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை இணையமைச்சரான ஜிதேந்திர சிங் பேசியுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் தேவோஸ் நகரில் ஜனவரி 24ஆம் தேதி ‘நான்காம் தொழில்துறை புரட்சி கண்டுபிடிப்புகளால் நீடித்த உற்பத்தி’ என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஜிதேந்திர சிங் பேசுகையில், “இந்தியாவில் தொழில் தொடங்குதலை எளிதாக்கும் முனைப்பில் நமது அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால், அதிகமாக முதலீடு செய்ய விருப்பமுடைய நாடுகளின் பட்டியலில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தொழில் முனைதலுக்கு மிகச் சிறந்த இடமாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் பின்தங்கிய வடகிழக்கு பிராந்தியங்களில்கூட முதலீடு செய்வதற்கு உலக நாடுகளைச் சேர்ந்த பலர் ஆர்வமாக இருக்கின்றனர்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 27 ஜன 2018