மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

பட்ஜெட்: சர்க்கரை ஆலைகளுக்கு நிதியுதவி!

பட்ஜெட்: சர்க்கரை ஆலைகளுக்கு நிதியுதவி!

இந்தியாவின் சர்க்கரை ஆலைகளுக்குக் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கும் நோக்கில் சர்க்கரை மேம்பாட்டு நிதியாக ரூ.500 கோடியை இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின்னர், சர்க்கரைக்கான வரி ரத்து செய்யப்பட்டு, 2017-18 நிதியாண்டுக்கான சர்க்கரை மேம்பாட்டு நிதியாக ரூ.496 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்தொகையில் பெரும்பாலான அளவு செலவு செய்யப்பட்டுவிட்டது. இந்த நிதியாண்டு நிறைவடைய இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், முந்தைய நிதி ஒதுக்கீட்டு அளவை விடச் சற்று அதிகமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்க்கரை ஆலைகள் வாங்கும் கடன் முறையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டால் அவர்களுக்கு இன்னும் அதிகமாகக் கடன் வழங்க இயலும் எனவும், அதில் தவறும் பட்சத்தில் நிதி நெருக்கடி ஏற்படும் எனவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 26 ஜன 2018