மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

பாஜகவை வீழ்த்த ஹெச்.ராஜா போதும்!

பாஜகவை வீழ்த்த ஹெச்.ராஜா போதும்!

ஹெச்.ராஜா இருக்கும்வரை பாஜக வளர முடியாது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இன்று(ஜனவரி 26) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு 'திருமாவளவன் மட்டும் தான் ரவுடியா வேட்டிய மடிச்சு கட்டினால் நானும் தான் ரவுடி' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது சர்ச்சைக்குள்ளாகவே ஹெச். ராஜா வைரமுத்துவை மிக மோசமான வார்த்தைகளால் வசைபாடினார். உலக நாத்திகர் மாநாட்டில் திருப்தி கோயில் பற்றி எம்.பி கனிமொழி பேசியதற்கும் ஹெச் .ராஜா அவதூறாக விமர்சனம் செய்திருந்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வெள்ளி 26 ஜன 2018