மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

புறநகர் ரயில்களை மேம்படுத்த முதலீடு!

புறநகர் ரயில்களை மேம்படுத்த முதலீடு!

மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களிலுள்ள புறநகர் ரயில் சேவையைத் தரம் உயர்த்த ரூ.48,000 கோடியை முதலீடு செய்ய இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

புறநகர் ரயில்வே உள்கட்டுமானத் திட்டங்களுக்கான நிதியை ரயில்வே துறை தானாகவே ஈட்ட முடிவு செய்து, ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஈட்டப்படும் தொகையைக் கொண்டு உள்கட்டுமானப் பணிகளை மேம்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதனால் அரசு கஜானாவில் எவ்வித இழப்புகளும் ஏற்படாது. சுயமாக நிதி திரட்டும் இம்முயற்சியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் இருக்கும் என ரயில்வே துறை கூறியுள்ளது. மோடி தலைமையில், மும்பை - அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தப்படும் இரண்டாவது மிகப்பெரிய ரயில்வே மேம்பாட்டுத் திட்டம் இதுவாகும்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018