மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

ட்விட்டரில் மோதும் சித்தராமையா-அமித் ஷா

ட்விட்டரில் மோதும் சித்தராமையா-அமித் ஷா

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், பாஜக தலைவர் அமித் ஷாவும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் தொடர்ந்து ட்விட்டரில் கருத்து மோதலில் ஈடுபட்டுவருகின்றனர்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் வரவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. தேர்தலை ஒட்டி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும் பாஜகவினருக்கும் டிவிட்டரில் கடுமையான வார்த்தை மோதல் நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யானத்தும், சித்தராமையாவும் டிவிட்டரில் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், சித்தராமையாவின் அரசு ஊழலில் அனைத்து எல்லைகளையும் தொட்டுவிட்டது என்றும், சித்தராமையா என்றால் ஊழல், ஊழல் என்றால் சித்தராமையா என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 26 ஜன 2018