மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

பட்ஜெட்: வங்கி மேம்பாட்டுக்குக் கூடுதல் நிதி!

பட்ஜெட்: வங்கி மேம்பாட்டுக்குக் கூடுதல் நிதி!

2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பொதுத் துறை வங்கிகளின் மேம்பாட்டுக்காக ரூ.1 லட்சம் கோடி வரையிலான மூலதனம் ஒதுக்கப்படும் என்று அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டானது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் வாராக் கடன் பிரச்னையால் தவித்து வரும் வங்கித் துறை மேம்பாட்டுக்குக் கூடுதல் நிதியுதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், பொதுத் துறை வங்கி மேம்பாட்டுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படும் எனவும், அதில் ரூ.80,000 கோடி பத்திரங்கள் வாயிலான முதலீட்டுக்கும், ரூ.8,139 கோடி இந்த ஆண்டுக்கான நிதிநிலை ஆதரவுக்கும் செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 26 ஜன 2018