மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

காகித இறக்குமதி: ரூ.80 கோடி இழப்பு!

காகித இறக்குமதி: ரூ.80 கோடி இழப்பு!

காகித இறக்குமதிக்கான சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் அரசுக்கு ரூ.80 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இறக்குமதிக்கான வரியை மீண்டும் விதிக்க வேண்டும் எனவும் வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பான அசோசேம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அசோசேம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் காகிதம் மற்றும் காகித அட்டைகளுக்கான தேவை ஆண்டுக்கு 1.44 கோடி டன்னாக இருக்கிறது. இது சர்வதேச அளவில் 3.6 சதவிகிதமாகும். 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காகிதங்களுக்கான தேவை 7 சதவிகித உயர்வுடன் 2 கோடி டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காகித உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு காகித உற்பத்தியாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதிய மூலதனம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன. உள்ளீட்டுச் செலவுகளும், உதிரிப் பாகங்களுக்கான செலவும் அதிகமாக இருக்கின்றன.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018