மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

ஸ்ரீதேவியைப் பின்தொடரும் ஜான்வி

ஸ்ரீதேவியைப் பின்தொடரும் ஜான்வி

தமிழ்த் திரையுலகில் இருந்து பாலிவுட்டுக்குச் சென்று அங்கும் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் ஸ்ரீ தேவி. அவரைப் பின்பற்றி அவரது மகள் ஜான்வி கபூரும் திரையுலகில் வலம்வரத் தொடங்கியுள்ளார்.

மராத்தியில் வெளியான சாய்ரத் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்த ஜான்விக்கு அந்தப் படம் நல்ல அறிமுகத்தைப் பெற்றுத்தந்தது. தற்போது அவர் மற்றொரு ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் நடிப்பில் தெலுங்கில் வெளியான டெம்பர் படம் இந்தியில் ரீ மேக்காக உள்ளது. ரோகித் ஷெட்டி இயக்கவுள்ள இப்படத்திற்கு சிம்மா என பெயரிடப்பட்டுள்ளது. ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க ஜான்வி கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 26 ஜன 2018