மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

குழந்தையின் நுரையீரலில் இருந்து எல்இடி பல்பு அகற்றம்!

குழந்தையின் நுரையீரலில் இருந்து எல்இடி  பல்பு அகற்றம்!

மும்பையில் உள்ள பாய் ஜெர்பாய் வாடியா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் ஏழு மாதக் குழந்தையின் நுரையீரலில் இருந்த எல்இடி பல்பைக் கண்டுபிடித்து வெளியே எடுத்துச் சாதனை படைத்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தின் சிப்ளன் நகரைச் சேர்ந்த ஆரிபா கான் என்கிற ஏழு மாதக் குழந்தைக்குக் கடுமையான இருமலும் காய்ச்சலும் இருந்துள்ளது. ஆரம்பத்தில் குழந்தை பொம்மையின் ஒரு பகுதியை விழுங்கியிருக்கலாம் எனப் பெற்றோர் நினைத்தனர். குழந்தையை உள்ளூர் மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, அவரால் குழந்தைக்கு என்ன பாதிப்பு என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து, உறவினர்களின் அறிவுரைப்படி, குழந்தையைப் பாய் ஜெர்பாய் வாடியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018