மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

தியேட்டரிலேயே பேய் இருந்தால்..?

தியேட்டரிலேயே பேய் இருந்தால்..?

எண்ணற்ற பேய்த் திரைப்படங்களைப் பார்த்துச் சலித்துப்போய் கிடக்கின்றனர் தமிழ் ரசிகர்கள். அவர்களைக் காட்டிலும் அமானுஷ்யத்தின் அத்தனை அங்கங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் தியேட்டர்கள் கணக்கிலடங்காத பேய்ப் படங்களை மனிதர்களே இல்லாமல் பார்த்து அலுத்துவிட்டது. அப்படிப்பட்ட ஒரு தியேட்டரிலேயே பேய் இருந்தால், அதைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள் எத்தனை சுவாரஸ்யமானதாக இருக்கும் என சிந்தித்து ‘நாகேஷ் திரையரங்கம்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இசாக்.

ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனத்தின் இராஜேந்திர எம்.இராஜனின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு ‘நாகேஷ் திரையரங்கம்’. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ‘அகடம்’ திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த பெருமையைக்கொண்டுள்ள இசாக் இயக்கியுள்ள திரைப்படம் இது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 ஜன 2018