வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!


கிருஷ்ணகிரி, ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், எக்ஸிகியூட்டிவ் ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 20
பணியின் தன்மை: மேலாளர், துணை மேலாளர், எக்ஸிகியூட்டிவ் ஆபீசர்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: பொது மேலாளர், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், கிருஷ்ணகிரி.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15.02.2018
மேலும் விவரங்களுக்கு http://aavinmilk.com/hrdha190118.html என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.