மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

நாடோடிகள் 2: மிரட்ட வருகிறார்கள்!

நாடோடிகள் 2: மிரட்ட வருகிறார்கள்!

நட்பின் கொண்டாட்டம், காதலின் பைத்தியக்காரத்தனம், துரோகத்தின் கோரமுகம் என நாடோடிகள் திரைப்படம், தமிழ் சினிமாவில் ‘லவ் ஸ்டோரி’களுக்கான களத்தை மாற்றியமைத்தது. கௌரவக் கொலையின் குரூரத்தையும், அரசியல் சதுரங்கத்தின் பலி ஆடுகளையும் கண்முன்னே கொண்டுவந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக ‘நாடோடிகள் 2’ திரைப்படம் உருவாகிறது.

நாடோடிகள் திரைப்படம் அதை இயக்கிய சமுத்திரக்கனியை விட, அதில் நடித்த சசிகுமாருக்கு நல்ல அடிப்படையை உருவாக்கியது. அதன்பிறகு நடித்த பல படங்களில் நட்பை அடிப்படையாக வைத்து படங்களை நடித்தவர், சமீபமாகத்தான் அம்மா, தங்கச்சி சென்டிமெண்ட் என ரூட்டை மாற்றியிருக்கிறார். இப்போது மீண்டும் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் நாடோடிகள் 2 திரைப்படத்தில் அஞ்சலி மற்றும் அதுல்யா நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018