மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

விலை உயர்வில் எரிபொருள்கள்!

விலை உயர்வில் எரிபொருள்கள்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஜனவரி 24ஆம் தேதி பெட்ரோல் விலை மூன்று ஆண்டுகளிலேயே அதிகபட்சமாக (டெல்லி) ரூ.72.43 ஆகவும், டீசல் விலை ரூ.63.38 ஆகவும் உயர்ந்திருந்தது. இந்த நிலையில், ஜனவரி 25ஆம் தேதி (நேற்று) பெட்ரோல் விலை டெல்லியில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.72.49 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் இதன் விலை ரூ.75.19 ஆகவும், மும்பையில் ரூ.80.36 ஆகவும், சென்னையில் ரூ.75.18 ஆகவும் இருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவருவதால் இந்தியாவிலும் எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சுமைக்கு உள்ளாகியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 26 ஜன 2018