மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

சொத்து வரி வசூல் உயர்வு!

சொத்து வரி வசூல் உயர்வு!

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2017 ஏப்ரல் முதல் 2018 ஜனவரி வரையிலான சொத்து வரி வசூல் முந்தைய ஆண்டின் இதே கால வசூலை விட 1.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி (22) வரையிலான காலகட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி சொத்து வரியாக ரூ.535.75 கோடியை வசூலித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் சொத்து வரி வசூல் ரூ.527.11 கோடியாக மட்டுமே இருந்தது. 2016-17 முழு நிதியாண்டில் சொத்து வரியாக ரூ.695.45 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் சொத்து வரி வசூல் அப்போது அதிகரித்திருந்தது. ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடமிருந்த மதிப்பிழந்த இந்நோட்டுகளை வரி செலுத்துவது போன்ற காரியங்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டனர்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 25 ஜன 2018