மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

2.0: சொந்தக் குரலில் பேசிய அக்‌ஷய்

2.0: சொந்தக் குரலில் பேசிய அக்‌ஷய்

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் 2.0 படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது சொந்தக் குரலில் பேசியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எந்திரன் படத்தைத் தொடர்ந்து ரஜினி - ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் 2.0. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படுவதால் இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. அதனை ரஜினி வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவித்து உறுதிப்படுத்தினார்.

பாலிவுட் நடிகர்களின் படங்கள் தமிழில் வெளிவரும்போது அந்த நடிகர்களின் குரலுக்குப் பொருந்தும் விதமாக தமிழ் நடிகர்களைச் சார்ந்த ஒருவர் பின்னணிக் குரல் கொடுப்பார். உதாரணமாக அமிதாப் பச்சனின் படங்களுக்கு தமிழில் நடிகர் நிழல்கள் ரவி குரல் கொடுத்திருந்தார். அதே போல் ஆமிர் கானின் தங்கல் படத்திற்கு ரஜினி குரல் கொடுத்தால் சரியாக இருக்கும் என ஆமீர் கான் விரும்ப்பினார். ஆனால் ரஜினி என் குரல் பொருந்தாது என மறுத்திருந்தார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 25 ஜன 2018