மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

தொழில் துறையில் மேம்படும் மாநிலங்கள்!

தொழில் துறையில் மேம்படும் மாநிலங்கள்!

தொழில் துறையில் பின்தங்கியிருக்கும் இந்திய மாநிலங்களை மேம்படுத்தும் பொருட்டு, தரத்தின் அடிப்படையிலான பட்டியல் தயாரிக்கப்பட்டு மாநிலங்களின் தர நிலைகள் வெளியிடப்படுவதாகவும், இதன் மூலம் மாநிலங்கள் தங்களின் தரத்தை மேம்படுத்திக்கொள்ள இயலும் எனவும் நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக்கின் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த், சுவிட்சர்லாந்து நாட்டின் தேவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பேசுகையில் நிகழ்நேர தரவு கண்காணிப்பின் மூலம் பின்தங்கிய பல மாநிலங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “பெரும்பாலான இந்திய மாநிலங்கள் தொழில் துறை வளர்ச்சி கொண்ட மாநிலங்களின் பட்டியலில் பின்தங்கி இருப்பதை விரும்புவதில்லை.சென்ற வருடத்தின் எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கடைசி இடம் பெற்ற மாநிலங்கள் பல தற்போது முன்னேற்றம் அடைந்து வருகின்றன.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 25 ஜன 2018