மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

வளர்ச்சி மதிப்பீடு : 62ஆவது இடம்!

வளர்ச்சி மதிப்பீடு : 62ஆவது இடம்!

உள்ளார்ந்த வளர்ச்சி அடிப்படையிலான சர்வதேச மதிப்பீட்டில் இந்தியா 62ஆவது இடத்தில் இருப்பதாக உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கை கூறுகிறது.

சமூகப் பொருளாதார முன்னேற்ற நிலையை அடிப்படையாகக் கொண்டு உள்ளார்ந்த வளர்ச்சிக் குறியீடு கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் உலகின் வளர்ந்து வரும் 77 நாடுகளில் இந்தியா 62ஆவது இடத்தில் இருப்பதாக உலகப் பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணிப்பதற்கு மாற்று வழியாக இந்த உள்ளார்ந்த வளர்ச்சிக் குறியீடு இருப்பதாகவும், மக்களின் வாழ்க்கைத்தரம், வருவாய் ஆகியவற்றுக்கு இதில் முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் உலகப் பொருளாதார மன்றம் கூறுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 25 ஜன 2018