மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

வெளிநாடுகளிலிருந்து மருந்து ஒன்று அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக எழுந்த புகார்களையடுத்து, அம்மருந்துக்கு இறக்குமதிக் குவிப்பு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சீனா, ஜெர்மனி, சவுதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளிலிருந்து டை மீத்தைல் ஃபார்மாமைடு அதிகளவில் இந்தியா இறக்குமதி செய்கிறது. இதனால் உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. பாலாஜி அமைன்ஸ் லிமிடெட் நிறுவனம் இறக்குமதி குவிப்புக்கு எதிரான பொது இயக்குநரகத்திடம் (DGAD) முறையிட்டிருந்தது. அதிகளவில் இந்த மருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதற்கான போதிய ஆதாரம் உள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த DGAD வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 25 ஜன 2018