மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

பிட்சாட்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

பிட்சாட்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

பிரபல பிர்லா கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான, தேசிய அளவிலான பிட்சாட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என நேற்று (ஜனவரி 24) அறிவிக்கப்பட்டுள்ளது.

'பிட்ஸ் பிலானி' என, பிரபலமாகப் பேசப்படும் பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம், (Birla Institute of Technology & Science) இந்தியாவின் பழமையான மற்றும் முதன்மையான தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உள்ளது. நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக தகுதிநிலைப் பெற்றுள்ள பிட்ஸ்,பிலானி உலகளவில் சிறந்த கல்விக்கூடமாகப் புகழ்பெற்றுள்ளது. இதற்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், ராஜஸ்தான் மாநிலம், பிலானியில் உள்ளன. தற்போது, பிலானியில் மட்டுமின்றி, கோவா, ஹைதராபாத் ஆகிய இடங்களிலும், பிர்லா கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 25 ஜன 2018