மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

வளர்ச்சியைக் குறைத்த சீர்திருத்தங்கள்!

வளர்ச்சியைக் குறைத்த சீர்திருத்தங்கள்!

மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பழிப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகிய சீர்திருத்த நடவடிக்கைகளால் தான் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை ஏற்பட்டது என்று ரகுராம் ராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் தேவோஸ் நகரில் என்.டி.டி.வி.யில் பேசிய இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன், “ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்வதற்கு முன்பாக ரிசர்வ் வங்கியின் கண்ணோட்டத்தை மத்திய அரசு கேட்டது. என்னைப் பொறுத்தவரையில் இந்நடவடிக்கைக்கான பலன் கிடைக்கும் என்று அப்போது நான் நினைக்கவில்லை. எந்தவொரு பொருளாதாரவியலாளரும் ரூபாய் நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்வதற்கு முன்பாக, புதிய நோட்டுகளை அச்சிட்டுக் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் கூறுவார்கள்” என்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 25 ஜன 2018