மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

உள்நாட்டு உற்பத்தியில் கிழக்கு மாநிலங்கள்!

உள்நாட்டு உற்பத்தியில் கிழக்கு மாநிலங்கள்!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிழக்கு பிராந்திய மாநிலங்களின் பங்களிப்பு 25 சதவிகிதமாக இருக்கும் என முன்னணி ஆலோசனை நிறுவனமான KPMG தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து KPMG வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘2035ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பு ரூ.195 லட்சம் கோடியாக உயரும். அதில், மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் அசாம் போன்ற கிழக்கு பிராந்திய மாநிலங்களின் பங்களிப்பு 25 சதவிகிதமாக இருக்கும். இம்மாநிலங்களிலேயே அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தின் பங்கு 39 சதவிகிதமாகவும், பீகாரின் பங்கு 18 சதவிகிதமாகவும், ஒடிசாவின் பங்கு 15 சதவிகிதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 25 ஜன 2018