மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

சர்வதேச திரைப்பட விழாவில் ‘பேரன்பு’!

சர்வதேச திரைப்பட விழாவில் ‘பேரன்பு’!

மம்மூட்டி, அஞ்சலி நடித்து ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பேரன்பு திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.

தரமணி படத்தை அடுத்து ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பேரன்பு. இதில் மம்மூட்டி, அஞ்சலி, ‘தங்கமீன்கள்' சாதனா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ளார். இந்தப் படம் நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்குத் தேர்வாகியுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 25 ஜன 2018