மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

வேலைவாய்ப்பு: குழந்தை பாதுகாப்பு சங்கத்தில் பணி!

வேலைவாய்ப்பு: குழந்தை பாதுகாப்பு சங்கத்தில் பணி!

தமிழ்நாடு மாநில குழந்தை பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள ASSISTANT CUM DEO பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை: ASSISTANT CUM DEO

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, கணினி பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.02.2018

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1SRvI7EEwp4VD7R3WZYx31WUTeY8i47xQ/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 25 ஜன 2018