மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

மண்டியிட்டுக் கெஞ்சும் தலைமை ஆசிரியர்!

மண்டியிட்டுக் கெஞ்சும் தலைமை ஆசிரியர்!

விழுப்புரத்தைச் சேர்ந்த காமராஜ் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் பழகும்விதம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

படிக்கும் காலத்தில் படிப்பில் அக்கறை செலுத்தாத மாணவர்கள், பின்னாளில் அதற்காக வருத்தப்படுவார்கள் என்பதால் அவர்களுக்குப் படிப்பின் அவசியத்தை வலியுறுத்த தன்னைத் தானே தாழ்த்திக்கொண்டு மண்டியிட்டு வேண்டுகிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் பாலு.

இவர் விழுப்புரம் காமராஜ் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தன்னிடம் படிக்கும் மாணவரிடத்தில் நன்றாகப் படிக்குமாறு அறிவுரை கூறுவதோடு நிறுத்திவிடாமல், அவர்களின் வீடு தேடி வந்து படிப்பின் அவசியத்தை வலியுறுத்தவும் செய்கிறார். மேலும் மாணவர்கள் முன் மண்டியிட்டு அவர்கள் நன்றாகப் படிக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 25 ஜன 2018