மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

குன்னூர் தேயிலை விற்பனை அமோகம்!

குன்னூர் தேயிலை விற்பனை அமோகம்!

இந்த வார குன்னூர் தேயிலை ஏலத்தில் 85 சதவிகித அளவிலான தேயிலை விற்பனையாகியுள்ளதால் வர்த்தகர்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பின் சார்பில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் தேயிலை ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத் தூளை ஏலம் எடுத்து வருகின்றனர். ஜனவரி 23ஆம் தேதி நடந்த (விற்பனை எண் 3) ஏலத்தில் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட மொத்த தேயிலையில் சுமார் 85 சதவிகித தேயிலை விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் ரூ.88.51க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை இந்த வாரம் ரூ 87.74 ஆகக் குறைந்துள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 25 ஜன 2018