மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

பெடரர் உடன் முதல் மோதல்!

பெடரர் உடன் முதல் மோதல்!

ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று கொரியா வீரர் சூங் ஹையோன் அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மெல்போர்னின் நேற்று (ஜனவரி 24) நடைபெற்ற காலிறுதி போட்டியில் கொரியா நாட்டைச் சேர்ந்த சூங் ஹையோன், டேன்னிஸ் சாண்ட்கிரென் உடன் மோதினார். அதில் 6-4, 7-6, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சூங் ஹையோன், அரையிறுதி வாய்ப்பைப் பெற்றார். அவர் அரையிறுதியில் சுவிட்சர்லாந்து நாட்டு வீரரும் நடப்பு சாம்பியனுமான ரோஜர் பெடரர் உடன் பலபரீட்சை நடத்த உள்ளார். இதுவரை கொரியாவைச் சேர்ந்த வீரர்கள் ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது கிடையாது. எனவே, முதன்முதலாக அரையிறுதிக்குள் நுழைந்த முதல் கொரிய வீரர் என்ற பெருமையை சூங் ஹையோன் பெற்றுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 25 ஜன 2018