மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

குழந்தைத் திருமணம்: தடுத்து நிறுத்திய சிறுமிக்குப் பரிசு!

குழந்தைத் திருமணம்: தடுத்து நிறுத்திய சிறுமிக்குப் பரிசு!

ஆரணியில் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்திய சிறுமிக்கு ரூ.1 லட்சம் பரிசைத் தமிழக அரசு வழங்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் குழந்தைத் திருமணம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் தமிழகம் குழந்தைத் திருமணத்தில் முதலிடம் வகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதாவது, கடந்த ஆண்டில் மட்டும் 51 குழந்தைத் திருமண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இதற்கு அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவந்தாலும் பெற்றோர்களின் வற்புறுத்தலால் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் திருமணம் செய்துவைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் பெற்றோர்களை எதிர்த்து தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசு வழங்கியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018