மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

தண்டவாளத்தில் காதல் ஜோடி பிணம்!

தண்டவாளத்தில் காதல் ஜோடி பிணம்!

மதுரை - திண்டுக்கல் இடையிலான ரயில் தண்டவாளத்தில் நேற்று (ஜனவரி 23) காதல் ஜோடி பிணமாகக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரை - திண்டுக்கல் ரயில் பாதையில் கொடைரோடு அருகே ரயிலில் அடிபட்டு, இருவர் நேற்று உயிரிழந்து கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், இறந்தவர்கள் காதல் ஜோடிகள் என்று தெரியவந்துள்ளது. இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

புதன் 24 ஜன 2018