மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

நெட் தேர்வு எழுத வயது வரம்பு உயர்வு!

நெட் தேர்வு எழுத வயது வரம்பு உயர்வு!

கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதி தேர்வு எழுத வயது வரம்பு 28 லிருந்து,30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முதுநிலை படிப்பு முடித்தோர், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். கல்லூரி மற்றும் பல்கலைகளில் படிக்கும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெறவும், நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். ஆண்டுக்கு ஒரு முறை, நடைபெறும் இந்தத் தேர்வை பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் இந்தத் தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. நடப்பாண்டில், நெட் தேர்வு நாடு முழுவதும், ஜூலை, 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்தத் தேர்வு முறையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தகுதித் தேர்வு எழுத வயது வரம்பு 28லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018