மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

ஜியோவின் குடியரசு தினச் சலுகை!

ஜியோவின் குடியரசு தினச் சலுகை!

குடியரசு தின விழாவை முன்னிட்டுத் தனது வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பு டேட்டா திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1 ஜிபி அளவிலான இலவச டேட்டா ரூ.149 கட்டணத்தில் 28 நாட்களுக்கும், ரூ.349 கட்டணத்தில் 70 நாட்களுக்கும், ரூ.399 கட்டணத்தில் 84 நாட்களுக்கும் மற்றும் ரூ.449 கட்டணத்தில் 91 நாட்களுக்கும் வழங்கி வருகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மேற்கூறிய திட்டங்களுக்கான தினசரி டேட்டா வரம்பு 1.5 ஜிபியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, ஏற்கெனவே தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த ரூ.198 (28 நாட்கள்), ரூ.398 (70 நாட்கள்), ரூ.348 (84 நாட்கள்), ரூ.498 (91 நாட்கள்) ஆகிய திட்டங்களில் இனி தினசரி 2 ஜிபி இலவச டேட்டா பெற்று மகிழலாம் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 24 ஜன 2018