மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

காலா : ரஜினிக்கு நோட்டீஸ்!

காலா : ரஜினிக்கு நோட்டீஸ்!

காலா படத்திற்குத் தடை கோரிய வழக்கில் நடிகர் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி-பா.ரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் காலா. இந்தப் படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்துகொண்டிருக்கும்போது இப்படத்தின் தலைப்பும், கதையும் தன்னுடையது என சென்னை காரம்பாக்கத்தைச் சார்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை சிவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இது குறித்து தென்னிந்திய வர்த்தக சபை, ரஜினியும் ரஞ்சித்தும் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து கடந்த ஜூலை 20ஆம் தேதி ரஜினி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018