மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா!

மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா!

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் விளங்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஜனவரி 23ஆம் தேதி நடந்த ஆசிய - இந்திய தொழில் மற்றும் முதலீட்டாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அருண் ஜேட்லி, "இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவாகும். தற்போது இந்தியா உலகின் ஏழாவது பெரிய பொருளாதார நாடு என்ற இடத்திலிருந்து 2 இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகளவில் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் விளங்குகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018