மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஜன 2018

மீண்டு வரும் ரியல் எஸ்டேட் சந்தை!

மீண்டு வரும் ரியல் எஸ்டேட் சந்தை!

பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் துவண்டுபோன இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகிறது.

2016 நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் ரியல் எஸ்டேட் விதிமுறைகளில் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் இந்தியாவின் 30 முன்னணி நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழில் பாதிப்புக்கு உள்ளானது. இந்நிலையில் 2017ஆம் ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இயல்பு நிலை மெல்ல மெல்லத் திரும்பத் தொடங்கியது. 30 நகரங்களில் கிட்டத்தட்ட 22 நகரங்கள் தங்களது முந்தைய ஐந்து காலாண்டு வளர்ச்சியை விட இக்காலாண்டில் அதிக வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தன என்று லியாசெஸ் ஃபோரெஸ் ரியல் எஸ்டேட் மதிப்பீட்டு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 24 ஜன 2018